எலெக்‌ஷன் கார்னர்- அம்மா வந்தாங்கோ... ஆசி தந்தாங்கோ!

எலெக்‌ஷன் கார்னர்- அம்மா வந்தாங்கோ... ஆசி தந்தாங்கோ!

ஆட்கள் இல்லை... நீங்களே வெச்சுக்கோங்க!

கல்யாண மண்டபத்துக்காக கட்சி தொடங்கியவர் விஜயகாந்த் என்று சொல்வதைப் போலவே, விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் கட்டுவதாகச் சொல்லி கட்சி தொடங்கியவர் சரத்குமார். 100 கோடியில் கர்மவீரருக்கு மணிமண்டபம் என்றவர், கட்சிக்காரர்கள் கொடுத்த காசை எல்லாம் எங்கோ வைத்துவிட்டு, சில லட்சத்தில் ஒரு மண்டபத்தை மட்டும் கட்டி வைத்திருக்கிறார். விஷயம் அதுவல்ல. மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் 40 சீட்களைப் பெற்ற சரத்குமார், தங்கள் கட்சி பலமாக இருக்கும் தொகுதி என்று சொல்லி விருதுநகரையும் வாங்கி யிருந்தார். உண்மையில், அங்கே 10 பேர்கூட அந்தக் கட்சியில் இல்லையாம். கடுப்பான கமல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று இறங்க, அந்தத் தொகுதியையும் கவுரவமாக விட்டுக்கொடுத்து விட்டாராம் சரத். ஆக, வாங்கிய 40 தொகுதிகளில் 4 தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டார் சரத். ரொம்பவே கெட்டிக்காரத்தனமாக அவரும் போட்டியிடவில்லை. மனைவி ராதிகாவும் போட்டியிடவில்லை.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in