எம்.ஜி.ஆரின் மனைவியையே கண்டுகொள்ளாத தமிழ்நாடு மடியில் விளையாடிய கமல்ஹாசனை எப்படிக் கண்டுகொள்ளும்?- நாஞ்சில் சம்பத் கேள்வி

எம்.ஜி.ஆரின் மனைவியையே கண்டுகொள்ளாத தமிழ்நாடு மடியில் விளையாடிய கமல்ஹாசனை எப்படிக் கண்டுகொள்ளும்?-  நாஞ்சில் சம்பத் கேள்வி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்த உடனே வைரலானது, நாஞ்சில் சம்பத்தின் ஒரு வீடியோ. அதை வைரலாக்கி,  ‘பிரபல ஜோதிடர்களின் கணிப்பெல்லாம் பொய்யாகிவிட்டது, நாஞ்சில் சம்பத் சொன்னதே நடந்திருக்கிறது’ என்று புகழ்ந்து தள்ளினார்கள் நெட்டிசன்கள். நாமும் அவரைக் காமதேனு இதழுக்காகத் தொடர்பு கொண்டோம்.

எப்படியிருக்கீங்க?

எப்டி நல்லாயிருக்க முடியும்? கைக்கு 10 காசு வந்து ஒம்பது மாசமாச்சு. வருமானத்துக்கு வழியே கிடையாது. மேடைப் பேச்சைத் தவிர எதுவும் தெரியாது. கரோனாவால இலக்கிய கூட்டங்கள் கூட நடக்கல. ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘சம்பவம்' படத்தில் போலீஸ் கமிஷனர் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டார்கள். கரோனா வந்து அதையும் கெடுத்துவிட்டது.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in