தர்பாருக்கு வரும் ரஜினி: தடங்கலாய் நிற்கும் சவால்கள்!

தர்பாருக்கு வரும் ரஜினி: தடங்கலாய் நிற்கும் சவால்கள்!

டி. கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

இதோ வருவார்; அதோ வருவார் என கால் நூற்றாண்டு காலமாகக் காக்க வைத்த நடிகர் ரஜினிகாந்த், ஒரு வழியாக அரசியல் போருக்குத் தயாராகிவிட்டார். 

2017 டிசம்பர் 31-ல் “போருக்குத் தயாராக இருங்கள்” என தன்னுடைய ரசிகர்களுக்குக் கட்டளையிட்டார் ரஜினி. சரியாக 3 ஆண்டுகள் கழித்து அதே டிசம்பர் 31-ல் போருக்கு ஆயத்தமாகும் தேதியை அறிவிக்க உள்ளார். அவரது வருகை ஏற்கெனவே இருக்கும் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாதது. அதே சமயம் ரஜினிக்கும் பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.

இரு பெரும் ஜாம்பவான்கள்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in