பாமகவை அழிக்க அன்புமணியே போதும்!- காடுவெட்டி குரு மருமகன் மனோஜ் கிரண் காட்டம்

பாமகவை அழிக்க அன்புமணியே போதும்!- காடுவெட்டி குரு மருமகன் மனோஜ் கிரண் காட்டம்

கரு.முத்து
muthu.k@kamadenu.in

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் எதிரான ஆவேசம் காடுவெட்டி குரு குடும்பத்தினருக்கு இன்னமும் குறையவில்லை. மரணப் படுக்கையில் இருந்த குருவுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்பதில் தொடங்கிய கருத்து வேறுபாடு குடும்ப விவகாரமாகி, அடிதடி, அரிவாள் வெட்டுவரை சென்று வழக்கு நடக்கிறது. வன்னியர் சங்கம், பாமக ஆகியவற்றிலிருந்து முற்றாக விலகி, தனி அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறது குருவின் குடும்பம். குருவின் மகன் கனலரசன் வன்னியர் சங்கத்துக்கு இணையாக மாவீரன் மஞ்சள் படையைத் தொடங்கி, வன்னிய இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.