அதிமுக மக்கர்... தினகரனுக்கு குக்கர்!- ஆடுபுலி ஆட்டத்துக்குத் தயாராகிறாரா அமித்ஷா?

அதிமுக மக்கர்... தினகரனுக்கு குக்கர்!- ஆடுபுலி ஆட்டத்துக்குத் தயாராகிறாரா அமித்ஷா?

குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@hindutamil.co.in

“தொட்டதுக் கெல்லாம் அதிமுகவை வம்புக்கிழுத்து கண்டன அறிக்கை விட்டுக்கொண்டிருந்த டி.டி.வி. தினகரன் அண்மைக் காலமாக அநியாயத்துக்கு அமைதி காக்கிறாரே ஏன் என்று கவனித்தீர்களா?” அடிக்கடி என்னோடு அரசியல் பேசும் நண்பர் ஒருவர் இப்படிக் கேட்டார்.

அந்த நண்பர் கேட்டது உண்மைதானே... தினகரன் எதற்காக அமைதிகாக்கிறார் என்று விசாரிக்கப் போனால், “எல்லாம் பாஜக தந்த அட்வைஸ் தான்” என்று ஷாக் கொடுத்தார்கள். இதுபற்றி இன்னும் கொஞ்சம் தகவலைத் துருவியபோது, வந்து விழுந்த செய்திகள் இன்னும் அதிர்வாகத்தான் இருந்தன.

அதிமுக-அமமுக இணைப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in