அதிமுகவும் ரஜினிக்கு ஆதரவு கொடுக்கும்!- அர்ஜுன் சம்பத் அதிரடி 

அதிமுகவும் ரஜினிக்கு ஆதரவு கொடுக்கும்!- அர்ஜுன் சம்பத் அதிரடி 

கரு.முத்து
muthu.k@kamadenu.in

தமிழகத்தில், ரஜினி தலைமையில் ஆன்மிக அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத். இதற்காக, ஆன்மிக அமைப்புகள், பக்தி இயக்கங்களை ஒருங்கிணைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். 2019 டிசம்பரில் சென்னையில் முதல் ஆன்மிக அரசியல் மாநாட்டை நடத்திய அவர், சமீபத்தில் தஞ்சாவூரில் இரண்டாவது மாநாட்டை நடத்தியிருக்கிறார். அதில் பாஜக பிரமுகர் ராதாரவியையும் வைத்துக்கொண்டு,  “ரஜினி தலைமையில் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழும்” என்று தீர்மானம் போட்டுப் பரபரப்பை ஏற்றியிருக்கும் அர்ஜுன் சம்பத்திடம் பேசினேன். அவரது பேட்டி:

Want to read the full story?

We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.

Already have an account? Sign In

Related Stories

No stories found.