ஆர்.எஸ்.பாரதியை விமர்சிப்பவர்கள் பாஜகவையோ, பாமகவையோ விமர்சிக்காதது ஏன்?- விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் கேள்வி

ஆர்.எஸ்.பாரதியை விமர்சிப்பவர்கள் பாஜகவையோ, பாமகவையோ விமர்சிக்காதது ஏன்?- விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் கேள்வி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா, கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானங்கள் என்று அத்தனை நடைமுறைகளையும் பயன்படுத்திப் பார்க்கிற சுறுசுறுப்பான எம்பி, தேர்தலுக்குப் பின்னரும் 5 புத்தகங்களை எழுதியுள்ள பரபரப்பான எழுத்தாளர் என்று பன்முகம் உண்டு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு. விசிக ஒரு ஜாதிக்கட்சி என்று பாமக, பாஜக போன்றவர்கள் ஒரு பக்கம், விசிகவிடம் வீரியம் போதாது என்று பட்டியலின முற்போக்காளர்கள் இன்னொரு பக்கம் போட்டுத்தாக்கும் சூழலில், அவருடன் ஒரு பேட்டி.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.