கண்டபடி பேசி மனதைக் காயப்படுத்திட்டாங்க!- பி.டி.அரசகுமார் பேட்டி

கண்டபடி பேசி மனதைக் காயப்படுத்திட்டாங்க!- பி.டி.அரசகுமார் பேட்டி

கரு.முத்து
muthu.k@kamadenu.in

பாஜகவின் மாநில துணைத்தலைவராக இருந்த பி.டி.அரசகுமார் புதுக்கோட்டையில் ஸ்டாலின் தலைமையில் நடந்த திருமணவிழாவில் கலந்து கொண்டு  “தளபதி அரியணை ஏறுவார்; அதையெல்லாம் நாம் பார்த்து மகிழ்ச்சி அடைவோம்” என்று ஸ்டாலினைப் புகழ்ந்து பேசியதுடன், “நான் ஏற்கெனவே திமுக கரைவேட்டி கட்டியவன் தான். எப்போது வேண்டுமானாலும் அதை மீண்டும் கட்டிக் கொள்வேன்” என்று முழங்கினார். இவரது இந்தப் பேச்சுக்கு பாஜக தலைமை உடனடியாக எதிர்வினையைக் காட்டியது. இதுகுறித்து தேசியத் தலைமையிலிருந்து விளக்கம் கேட்டு தாக்கீது வந்த நிலையில், அதற்கு பதில் கொடுக்காமல் கடந்த 5-ம் தேதி அறிவாலயம் வந்து திமுகவில் ஐக்கியமானார் அரசகுமார்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in