பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீடு: கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் முரண்பாடு ஏன்?

பொதுப்பிரிவினருக்கு  இடஒதுக்கீடு: கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் முரண்பாடு ஏன்?

கே.கே.மகேஷ்

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டைத் தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், 16 கட்சிகள் எதிர்த்தும், 5 கட்சிகள் ஆதரித்தும் பேசியிருக்கின்றன. பாஜக கூட்டணியில் அங்கம் வகித்தபோதும்கூட பாமக இதை எதிர்த்து உறுதியாகக் குரல் கொடுத்தது. ஆனால்,  ”கொள்கை ஒன்றுதான். அதை அடையும் பாதையில் மட்டும்தான் வேறுபடுகிறோம்” என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இவ்விஷயத்தில் எதிரெதிர் நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து தமிழகத்தில் பரவலான விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

ஏன் இந்த முரண்பாடு? மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இருவரிடமும் பேசலாம்.

பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப்பிரிவினருக்கான  10 சதவீத இடஒதுக்கீட்டை, எந்த அடிப்படையில் உங்கள் கட்சி ஆதரிக்கிறது அல்லது எதிர்க்கிறது?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in