அசத்தல் சாதனை தொடரும் சோதனை- கழகத் தலைவருக்கு காலம் எப்போது வெல்லும்?

அசத்தல் சாதனை தொடரும் சோதனை- கழகத் தலைவருக்கு காலம் எப்போது வெல்லும்?

குள.சண்முகசுந்தரம்

 “த மிழக மக்களை திமுக தலைமையிலான கூட்டணி சுயமாக சிந்திக்கவிடாமல் குழப்பிவிட்டது. அப்படிக் குழப்பாமல் இருந்தது நாங்கள் செய்த மாபெரும் தவறு என்பதை இப்போது உணர்கிறோம்” தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த நேரத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் நேரலையில் இப்படிக் கருத்துச் சொன்னார்.

அரசகுமார் சொல்வது போல் திமுக கூட்டணி மக்களைக் குழப்பியதோ இல்லையோ... ஆனால், மக்களுக்கு நெருக்கமாக இருந்து இந்த இமாலய வெற்றியைச் சாதித்திருக்கிறது. சாதித்தது திமுக கூட்டணி என்று சொல்வதைவிட  அணியின் ஃபீல்டு மார்ஷல் ஸ்டாலின் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

மக்களின் மனங்களைப் படித்த ஸ்டாலின்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in