போபாலை கலக்கும் பிரக்யா சிங் தாக்கூர்!- பாஜகவின் அரசியல் அமில சோதனை

போபாலை கலக்கும் பிரக்யா சிங் தாக்கூர்!- பாஜகவின் அரசியல் அமில சோதனை

எஸ்.சுமன்

மக்களவைத் தேர்தலின் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாக மாறி இருக்கிறது மத்திய பிரதேசத்தின் போபால். காரணம், மலேகான் மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் இங்கு போட்டியிடுவது.

இந்தத் தொகுதியில் போட்டியிட பாஜக மூத்த தலைகள் மறுத்துவிட்ட நிலையில் கட்சியில் சேர்ந்த சில மணி நேரத்திலேயே பிரக்யா சிங்கை வேட்பாளராக நிறுத்திவிட்டது பாஜக. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலத்தின் முன்னாள் முதலவருமான திக் விஜய் சிங்கை எதிர்த்து பிரக்யா களமிறக்கப்பட்டுள்ளார்.

போபாலில் அரசியல் அமில சோதனை

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in