அமைதியான அழகான வாழ்க்கை வாழணும்!- மனம் திறக்கும் ஜீவஜோதி

அமைதியான அழகான வாழ்க்கை வாழணும்!- மனம் திறக்கும் ஜீவஜோதி

கரு.முத்து

தனது வாழ்க்கையின் வலிகள் நிறைந்த பக்கத்தை மெல்ல மெல்ல மறந்துகொண்டிருந்த ஜீவஜோதிக்கு திரும்பவும் பழைய நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, தண்டபாணி என்பவரை மறுமணம் செய்துகொண்டு தஞ்சையில் செட்டிலாகிவிட்டார் ஜீவஜோதி. இந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் ராஜகோபால். உச்ச நீதிமன்றமும் இப்போது அவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்திருக்கிறது. இதையடுத்து, ஜீவஜோதிக்கு விசாரிப்புகளும் தன்னம்பிக்கைச் செய்திகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. பேசிப் பேசி சற்று களைத்துப் போயிருந்தாலும் காமதேனுவிடம் அந்தக் களைப்பை மறந்து பேசினார் ஜீவஜோதி.

இந்தத் தருணத்தில் என்ன சொல்ல நினைக்கிறீங்க?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in