இந்திரா 2.0- பிரகாசிப்பாரா பிரியங்கா காந்தி?

இந்திரா 2.0- பிரகாசிப்பாரா பிரியங்கா காந்தி?

இரா.வினோத்

பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை ஒட்டுமொத்த இந்திய ஊடகங்களின் தலைப்புச் செய்தியாகி விட்டது. இதுநாள் வரை காங்கிரஸை வறுத்தெடுத்த பத்திரிகைகள்கூட இப்போது இந்திராவின் பேத்தியைக் கொண்டாடுகின்றன என்றால் அதுதான் பிரியங்காவின் ‘கரிஷ்மாட்டிக்!’

“அரசியல் என்னை ஈர்க்கவில்லை” என இருபது ஆண்டுகளுக்கு முன் சொன்னவரை, இப்போது காலம் அதுவாகவே அரசியலுக்கு இழுத்து வந்துவிட்டது. இந்தியாவின் இதயமான உத்தர பிரதேசத்தில் அகிலேஷூம் மாயாவதியும் கூட்டணி சேர்ந்துகொண்டு காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டனர். அங்கே கூட்டணிக்கு யாரும் இல்லாமல் தனித்துவிடப்பட்ட அண்ணன் ராகுலுக்கு கைகொடுக்க அரசியல் அவதாரம் எடுத்திருக்கிறார் அன்புத் தங்கை பிரியங்கா!

கும்ப மேளாவில் குளியல்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in