சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டிருக்கக் கூடாது! -பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேட்டி

சபரிமலை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டிருக்கக் கூடாது! -பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேட்டி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

சபரிமலை அய்யப்பன் கோயில் சர்ச்சை இன்னமும் முடிந்தபாடில்லை. ஆன்மிகத்தலத்தில் அரசியல் புகுந்துவிட்டது குறித்து பக்தர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அய்யப்பன் கோயிலுக்கு அய்யப்பன் விக்ரகம் வழங்கியவர்கள் பி.டி.ராஜனின் குடும்பத்தினர். அவர்களது கருத்தறிய பி.டி.ராஜனின் பேரனும், முன்னாள் அமைச்சர் பி.டி.ஆரின் மகனுமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏவிடம் பேசினோம். அவரளித்த பேட்டியிலிருந்து...

Related Stories

No stories found.