ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என்று நாங்கள் எப்படிச் சொல்வோம்?- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பளிச் பேட்டி!

ராகுல் காந்தியை அடுத்த பிரதமர் என்று நாங்கள் எப்படிச் சொல்வோம்?- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பளிச் பேட்டி!

காங்கிரஸ் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்திலும் சென்னை ஆர்ப்பாட்டத்திலும் திமுக தரப்பில் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்ளாததால் ஏற்பட்ட சலசலப்பு இன்னும் அடங்கவில்லை. இதுகுறித்து கடந்த இதழில் நமக்குப் பேட்டியளித்திருந்த காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், “காங்கிரஸ் கட்சியை திமுக உதாசீனப்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது” என்று சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.

இந்தப் பேட்டிக்குப் பிறகு காங்கிரஸ் விஐபி-க்கள் பலரும் கராத்தே தியாகராஜனைத் தொடர்புகொண்டு, “எங்களால் சொல்ல முடியாத ஆதங்கத்தை நீங்கள் வெளிப்படையாகப் பேசியிருக்கிறீர்கள்” என்று பேட்டிக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் கராத்தே எழுப்பியிருக்கும் சந்தேகம் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியை நேரில் சந்தித்துப் பேசினோம். நாம் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் தயக்கமின்றி வெளிப்படையாகவே பேசினார் பாரதி.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in