’துள்ளும் வயசு... கிறங்கடிக்கும் மனசு...’ நடிகை ரிது வர்மா லேட்டஸ்ட் போட்டோஷூட்!

வெப் ஸ்டோரீஸ்

’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களின் மனசைக் கொள்ளை கொண்டவர் நடிகை ரிது வர்மா.

அதன் பின் வந்த ’துருவ நட்சத்திரம்’, ‘மார்க் ஆண்டனி’ போன்ற படங்கள் கவனிக்க வைத்தது.

பட வாய்ப்புகளுக்காக காத்திருந்தாலும் போட்டோஷூட் மூலமாக ரசிகர்களிடையே எப்பவுமே ஹாட் நடிகை!

விதவிதமான ஆடைகளின் ரசிகர்களை கிறங்க வைப்பதில் ரிது வர்மா கில்லாடி நடிகை.

சிரஞ்சீவியின் குடும்பத்தைச் சேர்ந்த வைஷ்ணவ் தேஜை காதலிப்பதாக அக்கட தேசத்தில் கிசுகிசுக்கள் மிளகாயை விட காரம் பரப்புகின்றன.

நாங்க நிஜமாவே நல்ல ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான் என்று காதலை மறுத்து ஜூட் விட்டார் வருண் தேஜ்.

வெப் சீரிஸ்களில் கவனம் செலுத்தி வந்தாலும் தமிழ் சினிமாவில் ஹிட்டுக்காக காத்திருக்கிறார் ரிது!