ப்பா... கிளாமர் லுக்கில் செம மாஸ்... மீண்டும் களமிறங்கும் நடிகை அஞ்சலி!

வெப் ஸ்டோரீஸ்

டார்க் நிற பிங்க் சூட்டில் மாஸாக ஃபோட்டோஷூட் நடத்தி இருக்கிறார் அஞ்சலி.

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அஞ்சலி எப்போதுமே ஆனந்தி தான்.

’கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகமானவர் இப்போது டோலிவுட்டில் மையம் கொண்டிருக்கிறார்.

காதல் கிசுகிசு, சித்தியுடன் பிரச்சினை என இடையில் சிறிது காலம் அமைதியானார்.

இப்போது மீண்டும் கவர்ச்சி கோதாவில் குதித்திருக்கிறார் அஞ்சலி.

இடையில் கூடிய உடல் எடையைக் குறைத்து ஃபிட்னஸிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தெலுங்கில் ராம் சரணுடன் ’கேம் சேஞ்சர்ஸ்’ படம் பெரிய எதிர்பார்ப்பு!