#ChildrensDay: ரஜினி முதல் விஜய் வரை... பிரபலங்களின் அசத்தல் சிறுவயது புகைப்படங்கள்!

காமதேனு

சிறுவயதில் நடிகர் ரஜினிகாந்த்

குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் கமல்ஹாசன் அறிமுகமானபோது எடுத்த படம் இது!

சிறுவயதில் நடிகர் விஜய்

’காதல் மன்னன்’ அஜித்தின் இளவயது புகைப்படம்.

குழந்தை நட்சத்திரங்களாக ரசிகர்களின் இதயம் கவர்ந்த பேபி ஷாலினி மற்றும் ஷாமிலி.

அமைதியான அடக்கமான நடிகர் சூர்யா

’பில்லா’ ரஜினி போல செம ஸ்டைலாக போஸ் கொடுக்கும் நடிகர் கார்த்தி.

நடிகர் சிவகார்த்திகேயன் சிறுவயதில்.

தனது அக்காக்களுடன் தனுஷ் சொந்த ஊரில் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

தனது தம்பி குறளரசன் மற்றும் தங்கை இலக்கியாவுடன் தீபாவளி கொண்டாடும் ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ சிம்பு.

இளவயதில் நடிகர் விஜய்சேதுபதி .

நடிகர் ஆர்யாவின் சிறுவயது புகைப்படம்.

ஸ்கூல் போகும்போது குட்டி ராஷ்மிகாவின் கிளிக்.

ஜீன்ஸ், டீ-ஷர்ட்டில் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் குட்டி த்ரிஷா.

நடிகர் விஜய் தனது குட்டி தங்கையுடன்.

மகிழ்வான தருணத்தில் சூர்யா மற்றும் கார்த்தி.