நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் லாஸ்லியா... கலக்கல் கிளாமர் புகைப்படங்கள்!

காமதேனு

நடிகை லாஸ்லியா சமீபத்தில் வெள்ளை நிற சட்டையில் எடுத்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இதேபோன்று முன்பு நயன்தாராவின் கிளாமர் புகைப்படம் வைரலானது. அவருக்கே டஃப் கொடுக்கிறார் லாஸ்லியா என்கின்றனர் ரசிகர்கள்.

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பிரபலமான லாஸ்லியா தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

படங்கள் மட்டுமல்லாது இசை ஆல்பத்திலும் அவ்வப்போது நடிக்கிறார்.

ஃபிட்னஸில் தீவிர ஆர்வம் காட்டுபவர் கணிசமாக உடல் எடைக் குறைத்து தற்போது கிளாமர் ரூட்டில் பயணித்து வருகிறார்.