ஷிம்மர் சேலையில் அசத்தும் நடிகை ஹன்சிகா!

வெப் ஸ்டோரீஸ்

உடல் எடை குறைத்து நடிகை ஹன்சிகா ஆளே மாறிப் போயிருக்கிறார்.

ஷிம்மர் சேலையில் கலக்கலான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

திருமணம் ஆனாலும் சினிமாவில் பிஸியாக வுமன் செண்ட்ரிக் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.

தற்போது அவரது நடிப்பில் ‘காந்தாரி’ படம் வெளியாக இருக்கிறது.

உடற்பயிற்சியும் ஷாப்பிங்கும் ஹன்சிகாவுக்குப் பிடித்த விஷயங்கள்.

ஷூட்டிங் இல்லாத நாட்களில் தன்னுடைய செல்ல நாய்க்குட்டியுடன் நேரத்தை செலவிடுகிறார்.

கணவருடன் பாரிஸ், இத்தாலி என ரொமாண்டிக் டூர் செல்லவும் தவறுவதில்லை ஹன்சிகா.