காமதேனு
ஹன்சிகாவின் ‘கார்டியன்’, ‘மை நேம் ஈஸ் ஸ்ருதி’ ஆகிய படங்கள் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.
கடந்த சில வருடங்களாக சினிமாவில் ஹன்சிகாவுக்கு பட வாய்ப்பு குறைந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொண்டார்.
தற்போது திருமணத்திற்குப் பிறகு படங்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனால், அந்தப் படங்களும் வெப் சீரிஸூம் ஹன்சிகாவுக்கு வெற்றிக் கொடுக்காமல் இறங்கு முகமாகவே அமைந்தது.
இந்த நிலையில்தான் அவரது ‘கார்டியன்’, ‘மை நேம் ஈஸ் ஸ்ருதி’ ஆகிய படங்கள் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.
அவரது சமீபத்திய புகைப்படங்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.