Leo Success Meet: நீங்கள் மன்னன்... நான் தளபதி... கலக்கல் ஆல்பம்!

காமதேனு

நடிகர் விஜயின் ‘லியோ’ படம் உலகளவில் 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ள நிலையில் இதன் வெற்றி விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இதன் புகைப்படத் தொகுப்புகளை இங்கு பார்க்கலாம்.