Kamalhassan Birthday Party: அமீர்கான் முதல் சூர்யா வரை கலந்து கொண்ட பிரபலங்களின் கலக்கல் ஆல்பம்!

காமதேனு

நடிகர் கமல்ஹாசன் தனது 68வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக நண்பர்களுக்கு தனி பார்ட்டி கொடுத்தார் கமல்.

இதில் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், சூர்யா, அமீர்கான் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதுமட்டுமல்லாது, தனிப்பட்ட முறையிலும் பல பிரபலங்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தப் புகைப்படங்கள்தான் இப்போது இணையத்தில் கமல் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ரோபோ ஷங்கர் தனது குடும்பத்தோடு கமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட இந்த பார்ட்டியின் புகைப்படத்தொகுப்பை இங்கு பார்க்கலாம்.