குட்டி பிசாசே, உன் தொல்லை தாங்கலயே... நடிகை வேதிகா கிளிக்ஸ்!

வெப் ஸ்டோரீஸ்

’குட்டி பிசாசு’ பாடல் புகழ் நடிகை வேதிகா கலக்கலான கிளாமர் ஃபோட்டோஷூட் வெளியிட்டுள்ளார்.

'முனி’ திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு இவர் பரிச்சியமானாலும் ‘காளை’ படத்தின் ‘குட்டி பிசாசே’ பாடல்தான் இவருக்கான ரசிகர்களைக் கொண்டு வந்தது.

நடிப்பைத் தாண்டி இவருக்கு நடனத்திலும் ஆர்வம் அதிகம்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள மொழிகளிலும் அதிக படங்கள் நடித்து வருகிறார்.

’பேட்ட ராப்’, ‘ஜங்கிள்’ என அரை டஜன் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.

’பரதேசி’, ‘காவியத்தலைவன்’ படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் வென்றிருக்கிறார்.