அவள் உலக அழகியே... நடிகை த்ரிஷா லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

வெப் ஸ்டோரீஸ்

நடிகை த்ரிஷா தனது சமீபத்திய புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

வரலட்சுமியின் திருமணத்தில் சமீபத்தில் கலந்து கொண்டார்.

அங்கு எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அஜித்துடன் ‘விடாமுயற்சி’ படம் கைவசம் வைத்துள்ளார்.

இதோடு கமலின் ‘தக் லைஃப்’, சிரஞ்சீவியுடன் ‘விஸ்வாம்பரா’ ஆகிய படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

நாற்பது வயதைக் கடந்திருந்தாலும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக வலம் வருகிறார் த்ரிஷா.

படங்களில் நடிப்பது மட்டுமே இப்போதைக்கு கவனம் என்கிறார்.