யாஞ்சி...நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் கிளிக்ஸ்!

வெப் ஸ்டோரீஸ்

'கோஹினூர்’ படம் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் ஷ்ரதா.

’இவன் தந்திரன்’, ‘காற்று வெளியிடை’ உள்ளிட்டப் படங்களில் தமிழில் நடித்தார்.

மாதவனுடன் இவர் நடித்த ‘விக்ரம் வேதா’ இவரை இன்னும் பிரபலமாக்கியது.

அதன்பிறகு, ‘நேர்கொண்ட பார்வை’, ‘இறுகப்பற்று’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாது கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார்.

’யூடர்ன்’ என்ற தன்னுடைய முதல் அறிமுகப் படத்திற்கே சிறந்த நடிகை விருதினை பெற்றார் ஷ்ரதா.

ஷ்ரதா சட்டப் படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.