’நீலோற்பம்’ ரகுல் ப்ரீத் சிங் போட்டோ ஆல்பம்!

வெப் ஸ்டோரீஸ்

’அயலான்’ படத்திற்குப் பிறகு ‘இந்தியன்2’ பட ரிலீஸூக்காக காத்திருக்கிறார் ரகுல்.

கமல் ‘இந்தியன்’ தாத்தாவாக கலக்கியுள்ள இந்தப் படத்தில் சித்தார்த் ஜோடியாக நடித்திருக்கிறார் ரகுல்.

சித்தார்த்- ரகுலுக்கான காதல் பாடலாக அனிருத் இசையில் ‘நீலோற்பம்’ என்ற பாடல் வெளியானது.

நீலோற்பம் என்றால் நீல நிற அல்லி மலர் என்று அர்த்தம்.

ஆனால், ‘இந்தியன்2’ இசை வெளியீட்டு விழாவிற்கு கருப்பு நிற அல்லியாக வந்திருந்தார் ரகுல்.

’திருமணத்திற்குப் பின்பு கவர்ச்சி ஆடைகள் அணிவது ஏன்?’ என்று கேட்டபோது கோபமானார்.

’ஆண்களிடம் ஏன் இப்படி கேட்பதில்லை? ஆடைக்கும் திருமணத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை’ என்று நச் பதில் கொடுத்தார்.