ஆலிவ் பச்சை உடையில் அசத்தும் ரைசா வில்சன்!

வெப் ஸ்டோரீஸ்

சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் ரைசா.

பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் கதாநாயகி ஆனார்.

படத்தில் இவருடைய நடிப்பு பாராட்டப்பட்டது.

பின்பு சில படங்களிலும் நடித்தாலும் பெரிதாக சோபிக்கவில்லை.

முக அழகு சிகிச்சைக்காக இடையில் சர்ச்சையில் சிக்கினார் ரைசா.

இப்போது, சமூகவலைதளங்களில் பிஸியாக ஃபோட்டோஷூட் செய்து வருகிறார்.