அச்சோ அச்சோ அச்சச்சோ... கருப்பு உடையில் கலக்கும் ராஷி கண்ணா!

வெப் ஸ்டோரீஸ்

கருப்பு உடையில் கலக்கலாக கிளாமர் ஃபோட்டோஷூட் நடத்தி இருக்கிறார் நடிகை ராஷி கண்ணா.

’அரண்மனை4’ படத்தில் தமன்னாவுடன் அவர் நடனமாடிய ‘அச்சோ அச்சச்சோ’ இந்த வருடத்தின் டிரெண்டிங் பாடல்களில் ஒன்று.

உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டும் ராஷி, தினமும் ஜிம்மிற்கு தவறாமல் போய் விடுகிறார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் மூன்றாவது சொந்த வீடு வாங்கி அசத்தினார்.

கோலிவுட், டோலிவுட்டைக் காட்டிலும் பாலிவுட்டில் அதிக படங்கள், வெப் சீரிஸ் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார் ராஷி.

ஆனால், ‘அரண்மனை4’ இவருக்கு நல்ல கம்பேக் கொடுத்திருப்பதால் தமிழிலும் அதிக படங்கள் நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.