விதவிதமான ஃபோட்டோஷூட்டில் கலக்கும் ப்ரியா அட்லி!

வெப் ஸ்டோரீஸ்

ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக விதவிதமான ஃபோட்டோஷூட் நடத்தியிருக்கிறார் ப்ரியா அட்லி.

தன் கணவர் அட்லியுடன் இணைந்து படங்கள் தயாரிப்பையும் கவனித்து வருகிறார்.

அட்லியுடன் கடந்த 2014ல் திருமணம் முடித்தார் ப்ரியா.

இந்த ஜோடிக்கு மீர் என்ற ஆண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டார்.

மற்ற வேலைகளுக்கே நேரம் சரியா இருப்பதால் நடிப்பது பற்றி யோசிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் ப்ரியா.

’கனா காணும் காலங்கள்’ சீரியல் இவருக்கு நிறைய ரசிகர்களைக் கொண்டு வந்தது.

அந்த சமயத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் நடித்த குறும்படம் ஒன்று சமீபத்தில் வைரலானது.

அட்லி இயக்கும் படத்தில் சிறு கதாபாத்திரத்திலாவது நடியுங்கள் எனக் கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.