ஹபிபோ... நடிகை பூஜா ஹெக்டே கிளிக்ஸ்!

வெப் ஸ்டோரீஸ்

சிவப்பு நிற உடையில் கண்ணைப் பறிக்கும் ஃபோட்டோஷூட் படங்களைப் பகிர்ந்திருக்கிறார் பூஜா ஹெக்டே.

’பீஸ்ட்’, ‘ஆதிபுருஷ்’ எனத் தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்தாலும் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் பூஜா.

ஒரு படத்திற்கு நாலு கோடி ரூபாய் என சம்பளம் நிர்ணயித்து இருக்கிறாராம்.

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ‘சூர்யா 44’ படத்தில் இணைந்துள்ளார் பூஜா.

சூர்யா படம் மூலம் விட்ட இடத்தைப் பிடிக்கும் முனைப்பில் இருக்கிறார் பூஜா.

தொடர் தோல்விப் படங்கள், உடல்நிலை சரியில்லாமல் போனது என இடையில் சினிமாவுக்கு பிரேக் எடுத்தார் பூஜா.

கம்பேக் கொடுப்பவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.