’இந்தியன்2’ காஜல் அகர்வால் கலக்கல் ஃபோட்டோஷூட்!

வெப் ஸ்டோரீஸ்

’இந்தியன்2’ படம் மூலம் தமிழில் கம்பேக் கொடுக்க இருக்கிறார் காஜல் அகர்வால்.

முதல் பாகத்தில் சுகன்யாவின் கதாபாத்திரத்தில் காஜல் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்காக, ஸ்பெஷலாக களரி, குதிரையேற்றம் கற்றிருக்கிறார் காஜல்.

திருமணம், குழந்தை என பிரேக் எடுத்தவர் இப்போது சினிமாவில் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார்.

சமூகவலைதளங்களில் விதவிதமான ஃபோட்டோஷூட் நடத்தி ரசிகர்களைக் கவரவும் காஜல் தவறவில்லை.

பூப்போட்ட கவுனில் இவர் பகிர்ந்திருக்கும் ஃபோட்டோஸூக்கு ரசிகர்கள் லைக்ஸ் தெறிக்க விட்டு வருகின்றனர்.