பூப்போட்ட தாவணி... பஞ்சுமிட்டாய் சுடிதார் - ஜான்வி கபூரின் அசத்தல் க்ளிக்ஸ்!

வெப் ஸ்டோரீஸ்

பூப்போட்ட தாவணி, பஞ்சுமிட்டாய் கலர் சுடிதாரில் புகைப்படங்கள் பகிர்ந்திருக்கிறார் ஜான்வி.

பாலிவுட்டில் நடிப்பில் கலக்கி வருபவர், தென்னிந்திய சினிமாவில் சீக்கிரம் அறிமுகமாக உள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர்.ரின் ‘தேவரா’ படத்தின் கதாநாயகி இவர்தான்.

சமீபத்தில் இவரது படம் ‘மிஸ்டர் & மிஸஸ் மஹி’ படம் ரிலீஸ் ஆனது.

பட புரோமோஷனுக்காக சென்னை வந்தவர் அம்மா ஸ்ரீதேவிக்கு பிடித்த கோயிலுக்கு விசிட் அடித்தார்.

அம்மா போல, சீக்கிரம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்பதுதான் ஜான்வியின் ஆசையாம்.