வெள்ளை நிற உடையில் பார்பி டாலாக மாறிய நடிகை ஐஸ்வர்யா மேனன்!

ச.ஆனந்தப்பிரியா

வெள்ளை நிற ஷிம்மர் உடையில் ஃபோட்டோஷூட் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.

புகைப்படங்கள் பார்த்து அசந்த ரசிகர்கள் ‘பார்பி டால்’ எனக் கமெண்ட் செய்து லைக்ஸ் தெறிக்க விட்டு வருகின்றனர்.

’தமிழ்ப் படம்’ மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ஐஸ்வர்யா.

தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

’வலிமை’ வில்லன் கார்த்திகேயாவுடன் புது படம் ஒன்றில் ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்தப் படத்திற்கு ’பஜே வாயு வேகம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.