அழகில் அசத்தும் அனிகா... லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

வெப் ஸ்டோரீஸ்

பச்சை நிற லெஹங்காவில் அசத்தலான ஃபோட்டோஷூட் நடத்தி முடித்திருக்கிறார் அனிகா.

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருப்பவர், இப்போது கதாநாயகியாகவும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

தனுஷின் ‘ராயன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவரது மகளாக நடித்திருக்கிறார்.

இதனால், அஜித்தின் ரீல் மகள் என்றே இவரைக் குறிப்பிடுவார்கள்.

அப்படி குறிப்பிடுவது தனக்கு மகிழ்ச்சி என்றே கூறுகிறார் அனிகா.

அதிக கிளாமர் காட்டுவதில் தனக்குப் பிரச்சினை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.