கவர்ச்சியில் கலக்கும் அலியா பட்... ஸ்டைலிஷ் ஃபோட்டோஸ்!

வெப் ஸ்டோரீஸ்

பாலிவுட்டின் பிஸி மம்மி அலியா பட்.

திருமணம், குழந்தைப் பிறப்பு என எதற்கும் பிரேக் எடுக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் அணியும் ஸ்டைலான உடைகளுக்கு இன்றும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

பிங்க் & வெள்ளை நிற பிளேசர் மற்றும் பேண்ட்டுடன் ஸ்டைலிஷான ஃபோட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.

கணவர் ரன்பீருடன் சேர்ந்து மும்பையில் சொகுசு பங்களா கட்டி வருகிறார் அலியா.

இதனை தங்களது குழந்தை ராஹா பெயரில் பதிவு செய்ய இருக்கிறது இந்த ஜோடி.

இந்த பங்களாவின் விலை ரூ. 250 கோடி தாண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.