கருப்பு உடையில் கலக்கும் ஐஸ்வர்ய லெக்‌ஷ்மி!

வெப் ஸ்டோரீஸ்

தனுஷின் ’ஜகமே தந்திரம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியமானவர் ஐஸ்வர்ய லெக்‌ஷ்மி.

’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அவருக்கு மேலும் புகழைக் கொடுத்தது.

பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமல்லாது, மலையாளத்திலும் படங்கள் நடித்து வருகிறார்.

அடுத்து, மணி ரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் கமிட் ஆகியுள்ளார்.