ரஜினி டூ ஸ்டாலின்... ஐஸ்வர்யா அர்ஜூன் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

வெப் ஸ்டோரீஸ்

நடிகர் அர்ஜூனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகர் உமாபதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது.

திருமணம் நடிகர் அர்ஜூனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் நடந்துள்ளது.

திருமண வரவேற்பு சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்துள்ளது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலிலும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தியுள்ளார்.

அர்ஜூன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி. அங்கிருந்தே ஐஸ்வர்யா- உமாபதி காதல் தொடங்கியுள்ளது.

சுந்தர்.சி தனது மனைவி குஷ்புவுடன் ரிசப்ஷனில் கலந்து கொண்டார்.

தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையும் கலந்து கொண்டார்.

ஷாலினி அஜித் மகள் அனோஷ்காவுடன் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தார்.

விஜய்சேதுபதி தனது வாழ்த்துகளை நேரில் கூறியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனும் நேரில் வந்துள்ளார்.