நடிகை அதிதி ஷங்கர் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்!

வெப் ஸ்டோரீஸ்

நடிகை, பாடகி என அசத்தி வருகிறார் அதிதி.

’விருமன்’, ‘மாவீரன்’ என வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.

இப்போது ஆகாஷ் முரளியுடன் புதிய படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.

இந்தப் படத்தை விஷ்ணு வர்தன் இயக்குகிறார்.

சீக்கிரம் அப்பா ஷங்கர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதே அதிதியின் ஆசை.

நடிப்பைப் போலவே பாடகியாகவும் ஒரு ரவுண்ட் வர விருப்பம் உண்டு.

வாழ்த்துகள் அதிதி!