வெப் ஸ்டோரீஸ்
டீப் ஃபேக் வீடியோவால் பாதிக்கப்பட்டார் ராஷ்மிகா. இதற்காக அமிதாப் முதல் பல பிரபலங்களும் குரல் கொடுக்க, அடுத்தடுத்து பல நடிகைகளும் இந்த டீப் ஃபேக் வீடியோவால் பாதிக்கப்பட்டது கொடுமை.
’லியோ’ படத்தில் நடிகை த்ரிஷாவை கற்பழிக்கும்படியான காட்சியை தான் எதிர்பார்த்ததாக மன்சூர் அலிகான் இது சர்ச்சையாகி நீதிமன்றம் வரை வழக்கு சென்றது.
சேரி என்ற வார்த்தையை சொல்லி சிக்கலில் மாட்டினார் குஷ்பு. மன்சூர்-த்ரிஷா விவகாரத்தில் குஷ்பு ஆதரவு கொடுத்தார். இதில் மணிப்பூர் விவகாரத்தில் ஏன் குஷ்பு பேசவில்லை எனக் கேட்க அவரது ‘சேரி’ வார்த்தையில் பேச முடியாது என சொல்லி சிக்கினார் குஷ்பு.
ஷாருக்கானின் ‘பதான்’ படத்தில் காவி நிற பிகினி அணிந்து நெருக்கமான காட்சிகளில் நடித்து சர்ச்சையில் சிக்கினார் தீபிகா.
ஹைதராபாத் வளர்ச்சிக்கு காரணம் சந்திரபாபு நாயுடுதான் காரணம் என ரஜினி பேசியிருக்க, ‘அரசியல் தெரியவில்லை என்றால் பேச வேண்டாம்’ என ரஜினியை விமர்சித்து அதிரடி காட்டினார் ரோஜா.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு சென்ற நடிகை விசித்ரா தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சொன்ன விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.