#Holi2024: சமந்தா தொடங்கி ஐஸ்வர்யா ராய் வரை பிரபலங்களின் ஹோலி கொண்டாட்டங்கள்!

ச.ஆனந்தப்பிரியா

அமிதாப் பச்சனின் பேத்தி நவ்யா பகிர்ந்துள்ள ஹோலி கொண்டாட்டப் புகைப்படங்களில் ஐஸ்வர்யா ராயும் இருக்கிறார். குடும்பத்துடன் சேர்ந்து இவர்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டு ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தன்னுடைய படப்பிடிப்புத் தளத்தில் ஹோலி கொண்டாடினார் ராஷ்மிகா.

‘ஃபேமிலி ஸ்டார்’ ஷூட்டிங்கில் நடிகை மிருணாளுடன் ஹோலி கொண்டாடினார் விஜய் தேவரகொண்டா.

ஷூட்டிங்கில் பாடல் காட்சிக்கு தயாராவதைப் போல, ஹோலி கொண்டாட்ட வீடியோவைப் பகிர்ந்து வாழ்த்து சொல்லி இருக்கிறார் ஜான்வி.

Srijita

நடிகை கியாரா அத்வானியின் ஹோலி செல்ஃபி விழாவுக்கு கூடுதல் அட்ராக்‌ஷன்.

நடிகை ரகுல் ப்ரீத், ஜக்கி பக்னானி ஜோடிக்கு இது தலதீபாவளி போல முதல் வருஷ ஹோலி கொண்டாட்டம்.

ஹோலிக்காக தனி போட்டோஷூட் நடத்தி பப்ளிசிட்டி செய்திருக்கிறார் இடுப்பு அழகி ரம்யா பாண்டியன்.

எல்லாத்திலும் க்யூட் தனது செல்லங்களுடன் ஹோலி கொண்டாடிய சமந்தாவின் ஹோலி கொண்டாட்டம்.