காமதேனு
உடல் எடையை குறைக்கிறேன் பேர்வழி என சரசரவென பல கிலோ குறைந்து ஆள் அடையாளம் தெரியாமல் போனார் நடிகை கீர்த்தி சுரேஷ். இதற்கு ரசிகர்கள் கலாய்க்க இப்போது மீண்டும் தேறி வருகிறார்.
கொழுக் மொழுக் அமுல் பேபியாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா.
இப்போது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.
வரலக்ஷ்மி சரத்குமாரும் முன்பு அதிக உடல் எடையோடு இருந்தார்.
ஆனால், இப்போது எலும்பும் தோலுமாக உடல் எடையைக் குறைத்து வலம் வருபவரை ரசிகர்கள் உடல் எடையை ஏற்றச் சொல்லி அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
அயல்நாட்டு நாயகியாக இருந்தாலும் நம்ம வீட்டு புள்ள என எமி ஜாக்சன் நடிப்பையும் அழகையும் கொண்டாடியது தமிழ் சினிமா.
ஆனால், இப்போது லண்டனில் செட்டில் ஆகி இருப்பவர் கன்னம் ஒட்டிப் போய் அடையாளம் தெரியாமல் மாறி இருப்பவர் சமீபத்தில் இணையத்தில் கேலிக்குள்ளானார்.