ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை... வரலட்சுமி ரிசப்ஷனில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

வெப் ஸ்டோரீஸ்

நடிகை வரலட்சுமி- நிக்கோலய் தம்பதிக்கு நேற்று முன்தினம் திருமணம் முடிந்தது.

நேற்று சென்னையில் திருமண வரவேற்பு நடந்து முடிந்தது.

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

திருமண கொண்டாட்டங்கள் முடிந்ததும் விரைவில் ஊடகங்களை சந்திக்க உள்ளது இந்த ஜோடி.

அரசியல் தலைவர்கள் ஈபிஎஸ், ஜெயக்குமாரும் திருமண வரவேற்பில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

நிக்கோலய் மும்பையில் தொழிலதிபராக உள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் ரிசப்ஷனில் கலந்து கொண்டார்.

பல வருடங்களாக நிக்கோலயுடன் நல்ல நட்பில் இருந்தே பின்னர் திருமணம் செய்து கொண்டார் வரலட்சுமி.

ராதிகாவும் வரலட்சுமியின் தாயார் சாயாவும் முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் உதயநிதியுடன் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார்.