Leo BTS: எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்களைப் பகிர்ந்த த்ரிஷா!

காமதேனு

’லியோ’ திரைப்படத்தின் காஷ்மீர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து பிடிஎஸ் புகைப்படங்களை நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.