த்ரிஷாவின் புகைப்படத்தில் சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்!

காமதேனு

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தின் வெற்றி விழா நேற்று நடந்தது.

இதில் நடிகர்கள் விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான், கெளதம் மேனன், லோகேஷ் கனகராஜ் எனப் படக்குழு மொத்தமும் கலந்து கொண்டது.

இதில் தனது புகைப்படங்களை த்ரிஷா வெளியிட்டிருக்க அவரது புடவையைப் பார்த்து ரசிகர்கள் இதில் சந்தேகம் கிளப்பி வருகின்றனர்.

நயன்தாராவின் திருமண சேலை போலவே இதுவும் இருப்பதாக ‘இது அதுல்ல’ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.