தீபாவளி 2023: விதவிதமான சேலையில் அசத்தும் சமந்தா!

காமதேனு

நடிகை சமந்தா தான் நடத்தி வரும் ‘சகி’ துணி பிசினஸிற்கான தீபாவளி சிறப்பு ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதற்காக, விதவிதமான சேலைகளுடன் அசத்தலான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் சமந்தா.

அந்தப் புகைப்படங்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.