நடிகை ரோஷினி ஹரிப்பிரியன் லேட்டஸ்ட் ஆல்பம்!

வெப் ஸ்டோரீஸ்

'பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் பிரபலமானவர் ரோஷினி.

ரோஷினி ஹரிப்பிரியன்

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற விருப்பதால் அந்த சீரியலில் இருந்து பாதியில் விலகினார்.

சினிமா வாய்ப்புகள் கிடைக்காமல் சில காலம் தடுமாறியவர் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார்.

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் சினிமா வாய்ப்புக்காகக் காத்திருந்தார் ரோஷினி.

அந்த சமயத்தில் அவருக்கு வந்த படம்தான் ’கருடன்’.

வில்லன் உன்னி முகுந்தன் மனைவியாக அந்தப் படத்தில் நடித்திருந்தார்.

படம் ஹிட்டானதை அடுத்து இன்னும் தீவிரமாக அடுத்தடுத்த வாய்ப்புகள் சினிமாவில் தேட ஆரம்பித்திருக்கிறார் ரோஷினி.