Photo Gallery: மாடர்ன் உடையில் அசத்தும் பிரியங்கா மோகன்!

வெப் ஸ்டோரீஸ்

நடிகை பிரியங்கா மோகன் மாடர் அவுட் ஃபிட்டில் அசத்தலான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் மூலம் அறிமுகமானார் பிரியங்கா.

முதல் படத்திலேயே தன் திறமையாலும் நடிப்பாலும் அசரடித்தவர் அடுத்தடுத்து படங்கள் தேர்ந்தெடுப்பதில் நிதானம் காட்டினார்.

தற்போது ஜெயம் ரவியுடன் ‘பிரதர்’ படத்தைக் கைவசம் வைத்துள்ளார் பிரியங்கா.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் கவனம் செலுத்தி வரக்கூடிய பிரியங்கா தெலுங்கில் நானி, பவன் கல்யாண் படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐந்து மில்லியன் ஃபாலோயர்ஸை வைத்துள்ளார் பிரியங்கா.

அங்கு தொடர்ந்து ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், கருப்பு உடையில் மாடர்ன் அவுட்ஃபிட்டில் புதிய புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளதற்கு ரசிகர்கள் லைக் தெறிக்கவிட்டு வருகின்றனர்.