சேலையில் கிறங்கடிக்கும் நடிகை லாஸ்லியா!

வெப் ஸ்டோரீஸ்

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் லாஸ்லியா.

பிக் பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக வாய்ப்புக் கிடைக்கவே அங்கு கலந்து கொண்டார்.

தனது கொஞ்சும் தமிழால் ரசிகர்களைக் கவர்ந்தார்.

நடிகர் கவினும் அந்த சீசனில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

இவரும் கவினும் நிகழ்ச்சியில் காதலிப்பதாகக் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால், சில காரணங்களால் தாங்கள் இருவரும் பிரிந்து விட்டதாக லாஸ்லியா பேட்டியில் சொல்லி இருந்தார்.

இப்போது, படங்கள் நடிப்பதில் இருவரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.