பிகினியில் கலக்கும் ‘வேட்டையன்’ பட நடிகை!

வெப் ஸ்டோரீஸ்

’சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மாவாக அசத்தியவர் நடிகை துஷாரா விஜயன்.

அந்தப் படத்தின் கதாபாத்திரம் தான் நிஜத்திலும் நான் என்கிறார் துஷாரா.

இப்போது ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.

மற்ற திரை நட்சத்திரங்களைப் போலவே, இவரும் புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார்.

அங்கு கடற்கரையில், பிகினி உடையில் எடுத்தப் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் துஷாரா.

ரசிகர்களுக்கும் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளை இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.